ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ள கட்டிடக் கழிவுகள்

Update: 2025-04-20 13:44 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு, அயணம்பாக்கம் பல்வேறு புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இதில் உள்ள கட்டிடக் கழிவுகள், குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் இந்த பகுதியில் குவிந்து கிடக்கும் கட்டட கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

அபாய கிணறு