பெயர் பலகை எங்கே?

Update: 2025-04-20 13:44 GMT

சென்னை கீழ்ப்பாக்கம், காண்வெண்ட் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவானது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அருகில் உள்ளது. முக்கியமான இடத்தில் இருக்கும் இந்த தெருவிற்கு பெயர் பலகை இல்லை. இதனால், தெருவிற்கு வரும் கொரியர் மற்றும் தபால்காரர்கள் விலாசம் தெரியாமல் சுற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த தெருவிற்கு பெயர் பலகை அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

அபாய கிணறு