ஆஸ்பத்திரி நிர்வாகம் அலட்சியம்

Update: 2025-04-20 13:41 GMT

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள பெரும்பாலான கழிவறைகள் சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் பயங்கர துர்நாற்றம் வீசுவதால் நோயாளிகள் மூக்கை மூடி கொண்டு கழிவறையை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவறையை சுத்தமாக வைக்க ஆஸ்பத்திரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

அபாய கிணறு