போதிய டாக்டர்கள் இல்லை

Update: 2025-04-13 16:48 GMT

உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் போதிய அளவில் டாக்டர்கள் இல்லை. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் அவலநிலை உள்ளது. எனவே கூடுதல் டாக்டர்களை நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்