பயணிகள் அவதி

Update: 2025-04-13 14:41 GMT

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் ரெயில் நிலையத்தை தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரெயில் நிலையத்தில் நடைமேடை ஒன்று மற்றும் 2-ல் மின்விசிறிகள் குறைவாக உள்ளது. தற்போது கோடைகாலம் என்பதால் பயணிகள் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே, ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக கூடுதல் மின்விசிறிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி