பொதுமக்கள் அச்சம்

Update: 2025-04-13 14:40 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம் பஸ் பணிமனை பின்பகுதியில் மழைநீர் வடிகால்வாய் உள்ளது. இந்த வடிகால்வாய் மூடி இல்லாமல் திறந்த நிலையில் கிடக்கிறது. எனவே, இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாய் மூடியை அமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

மயான வசதி