மேம்பால பணிகளை விரைவுபடுத்த வேண்டும்

Update: 2025-04-13 14:19 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி பகுதியில் அர்ச்சனா ஆற்று படுகையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்