பொதுமக்கள் சிரமம்

Update: 2025-04-13 14:17 GMT

திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் எம். டி. எச் சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோடை வெயிலின் தாக்கத்தால் பயணிகள் இங்குள்ள வியாபார கடைகளின் நிழலில் தஞ்சம்புகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் இந்த பகுதியில் பஸ் நிழற்குடையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி