காட்சிப்பொருளான சுகாதார வளாகம்

Update: 2025-04-13 13:20 GMT

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா குளத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள பொது சுகாதார வளாகம் பராமரிப்பற்று கதவுகள் உடைந்த நிலையில் உள்ளது. இதன் அருகில் புதிதாக கட்டப்பட்ட சுகாதார வளாகம் நீண்ட நாட்களாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. எனவே அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்