மின் விபத்து அபாயம்

Update: 2025-04-13 11:05 GMT

கூடலூரில் இருந்து கேரள மாநிலம் வயநாடுக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் 1-ம் மைல் பகுதியில் சாலையோரம் உள்ள மின் கம்பத்தில் புதர்கள் படர்ந்து வருகிறது. இதை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மின்வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் மின் விபத்து ஏற்படும் அபாயமும் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்