கோத்தகிரி மாரியப்பன் லைன் பகுதியில் தனியார் நிலத்தில் உள்ள மண்ணை பொக்லைன் எந்திரம் மூலம் வெட்டி எடுத்து, அருகில் செல்லும் நீரோடையில் கொட்டி உள்ளனர். இதனால் ஓடை முழுவதுமாக மூடி உள்ளதால், மழை நேரத்தில் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே ஓடையில் நீரோட்டம் தடைபடாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.