விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2025-04-06 17:27 GMT
வீரபாண்டியில் இருந்து சின்னமனூர் செல்லும் சாலையில் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் வேகமாக செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் பிற வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து போலீசார் ரோந்து சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்