ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா

Update: 2025-04-06 17:21 GMT

கம்பம் நகராட்சி 26, 27, 29-வது வார்டு பகுதிகளில் சாலையோரங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. மேலும் அந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயிலும் ஆக்கிரமிப்பு காரணமாக கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்