பயணிகள் பரிதவிப்பு

Update: 2025-04-06 17:19 GMT

 கம்பம் நகரில் இருந்து ஈரோடு, கோவை, திருச்செந்தூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் உத்தமபாளையம் பஸ் நிலையம் மற்றும் பழைய பைபாஸ் சாலைக்கு வராமல் புதிய பைபாஸ் சாலை வழியாக சென்றுவிடுகின்றன. இதனால் உத்தமபாளையத்தில் இருந்து வெளியூர் செல்வதற்காக பஸ் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் பஸ்கள் கிடைக்காமல் பரிதவிக்கும் நிலை உள்ளது. எனவே கம்பத்தில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கள் உத்தமபாளையம் பஸ் நிலையத்திற்குள் வந்து பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும்.

மேலும் செய்திகள்