முதலியார்பேட்டை பட்டம்மாள் நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள் இரவு நேரங்களில் அவ்வழியாக இருச்சக்கர வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடித்து வருகின்றன. தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.