உளுந்தூர்பேட்டை- சேலம் ரவுண்டானா பகுதியில் சாலை பிரியும் இடத்தில் வழிகாட்டி பெயர்ப்பலகை அமைக்கப்படவில்லை. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் வழி தவறி செல்வதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.