பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே மாடுகள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. மேலும் இரவு வேளைகளில் அவைகள் சாலையிலேயே படுத்து கிடப்பதால் விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகி உள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.