பொதுமக்கள் அவதி

Update: 2025-04-06 14:21 GMT

சென்னை மணலி, பல்ஜிபாளையம் பெருமாள் கோவில் 2-வதுகுறுக்குதெருவை சுற்றி ஏராளமான மின்விளக்குகள் உள்ளது. இதில் பெரும்பாலான மின்விளக்கும் பல மாதங்களாக எரியவில்லை. இதனால், திருட்டு உள்ள சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, மக்களின் பாதுகாப்பு கருதி இந்த பகுதியில் உள்ள மின்விளக்கை சரி செய்ய மின்வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்