கேபிள் ஒயர்களால் இடையூறு

Update: 2025-04-06 10:09 GMT

கோத்தகிரி நகர்ப்பகுதியில் உள்ள சாலையோர மின்கம்பங்களில் தனியார் கேபிள் ஒயர்கள் சீரற்ற நிலையில் தொங்கி கொண்டு இருக்கின்றன. அவை அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன. இதனால் விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படும் முன்பு தனியார் கேபிள் ஒயர்களை சீரமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்