கொசுத்தொல்லை

Update: 2025-03-30 16:07 GMT

புதுவையில் முதலியார்பேட்டை, உப்பளம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இரவு தூக்கத்தை தொலைத்து வருகின்றனர். கொசுக்களை ஒழிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்