பயங்கர துர்நாற்றம்

Update: 2025-03-30 14:04 GMT

சென்னை கொருக்குப்பேட்டை, இளைய தெரு, ராதாகிருஷ்ணன் நகர் 1 மற்றும் 2-வது தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குப்பை தொட்டிகள் இல்லை. பொதுமக்கள் குப்பைகளை சாலை ஓரங்களில் கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இந்த பகுதியில் குப்பை தொட்டிகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்