சிறுவர் பூங்கா வேண்டும்

Update: 2025-03-30 12:46 GMT

பாளையங்கோட்டை யூனியன் திருமலைக்கொழுந்துபுரத்தில் குழந்தைகள், மாணவர்கள் விளையாடுவதற்கு சிறுவர் பூங்கா இல்லை. எனவே அங்கு சிறுவர் பூங்கா, விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்