ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் கொசுத்தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் சரியான தூக்கமின்றி குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கொசு மருந்து அடித்து கொத்தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?