போக்குவரத்து நெரிசல்

Update: 2025-03-30 11:09 GMT

சிவகங்கை நகர் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது. இதனால் அன்றாட பணிக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றன. எனவே இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்