தொல்லை தரும் நாய்கள்

Update: 2025-03-30 11:04 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் சாலையில் நடந்து செல்லவே பொதுமக்கள் அச்சமடைகின்றனர். மேலும் சிலர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்களுக்கு தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்