கொசுத்தொல்லை

Update: 2025-03-23 18:04 GMT

முதலியார்பேட்டை பூந்தோட்ட வீதியில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் இரவு நேரத்தில் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர். கொசுத்தொல்லை கட்டுப்படுத்த புகை மருந்து அடிக்கப்படுமா?

மேலும் செய்திகள்