தமிழக-கேரள எல்லையான குமுளியில் பஸ்நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் அங்கிருந்த போக்குவரத்து பணிமனை பழைய கட்டிடங்களை அகற்றாமல் பஸ்நிலையம் கட்டப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பழைய கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்ட வேண்டும்.