விவசாயிகள் அவதி

Update: 2025-03-23 16:54 GMT
கும்பக்கரை அருவியை ஒட்டிய தோட்டப்பகுதிகளில் காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வருகின்றன. இவை பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே வனவிலங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்