ஒட்டன்சத்திரம் தாலுகா பெரியகரட்டுப்பட்டி கிராமத்தில் புதிதாக பொது கழிப்பறை கட்டப்பட்டது. இந்த கழிப்பறை கட்டி பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் அவலநிலை இருக்கிறது. எனவே கழிப்பறையை விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.