ராதாபுரம் தாலுகா ஆனைகுளம் பஞ்சாயத்து துலுக்கர்பட்டியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.