மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி எடுப்பல் கிராமத்தில் மோட்டார் அறையின் மீது சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி உள்ளது. இந்த மோட்டார் அறை சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.