புகாருக்கு உடனடி தீர்வு

Update: 2025-03-23 13:27 GMT
அம்பை வண்டிமறித்தம்மன் கோவில் பகுதியில் இருந்து சின்ன சங்கரன்கோவில் செல்லும் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளதாக செய்யதலி பாத்திமா என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்