கொசுமருந்து அடிக்க வேண்டும்

Update: 2025-03-23 12:35 GMT
விக்கிரவாண்டி அருகே கெடார் பகுதியில் கொசு தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு டெங்கு, காலரா, மலேரியா போன்ற தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே மேற்படி பகுதியில் கொசு மருந்து அடிக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்