வாய்க்காலை தூர்வார வேண்டும்

Update: 2025-03-23 12:34 GMT
விழுப்புரம் நகரில் ஓடும் கோலியனூரான் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இதனால் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்கும் தண்ணீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே பிளாஸ்டிக்கழிவுகளை அகற்றி கோலியனூரான் வாய்க்காலை தூர்வார அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்