பி.எஸ்.என்.எல். சேவை பாதிப்பு

Update: 2025-03-23 10:13 GMT

கூடலூர் தாலுகா பாடந்தொரை அருகே கனியம்வயல் பகுதியில் பி.எஸ்.என்.எல். அலைவரிசை சேவை முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பழுதை சரி செய்து சீரான அலைவரிசை சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்