திருவெண்ணெய்நல்லூர் அருகே பாவந்தூர் பகுதியில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இவை விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க காட்டுப்பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.