சேதமடைந்த அலுவலக கட்டிடம்

Update: 2025-03-16 17:34 GMT
பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வடுகப்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் உள்ள பயிற்சி மைய கட்டிடம் சேதமைந்து காணப்படுகிறது. தற்போது இந்த கட்டிடத்தின் ஒரு அறையில் மட்டும் சமூக நலத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. எனவே அந்த கட்டிடத்தில் மீதமுள்ள அறைகளை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்