நோயாளிகள் அவதி

Update: 2025-03-16 17:12 GMT

திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவில் உள்ள 5-வது மாடியில் நோயாளிகளுக்கு என கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறை பராமரிப்பு இன்றி அசுத்தமாக உள்ளதால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்