சுகாதாரம் இல்லாத கழிப்பறைகள்

Update: 2025-03-16 17:06 GMT

தேனி புது பஸ்நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் போதிய பராமரிப்பு இன்றி இருக்கிறது. இதனால் கழிப்பறைகள் சுகாதாரம் இல்லாமல் இருப்பதுடன், துர்நாற்றமும் வீசுகிறது. இதன் காரணமாக கழிப்பறைகளை பயன்படுத்த முடியாமல் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே கழிப்பறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பராமரிக்க முன்வரவேண்டும்.

மேலும் செய்திகள்