பயணிகள் அவதி

Update: 2025-03-16 14:28 GMT

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் 47, 47ஏ ஆகிய பஸ்கள் ஐ.சி.எப். வழியாக இயக்கப்படுகிறது. இதன் காரணமாக வில்லிவாக்கம் பகுதி பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், ஆட்டோக்கள் பிடித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் பஸ்கள் வில்லிவாக்கம் வழியாக செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்