
சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஆஸ்பத்திரியில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகிறது. இனதால் நோயாளிகள் அச்சத்துடன் செல்கின்றனர். மேலும், தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் ஆஸ்பத்திரியில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து செல்ல வேண்டும்.