ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகள் அதிகளவு சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள், நடைபாதையினர் அச்சமடைகின்றனர். எனவே சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், சாலையில் மாடுகள் திரிவதை தடுக்க வேண்டும்.