பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2025-03-16 12:28 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா சூராணம் கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு புதிதாக ரேஷன் கடை திறக்கப்பட்டது. தற்போது வரை இந்த கடை செயல்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு ரேஷன் கடையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்