தெருநாய்கள் தொல்லை

Update: 2025-03-16 12:19 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து கொண்டே உள்ளது. மேலும் இந்த நாய்கள் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிவதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்