சிவகங்கை நகர் பகுதிகளில் சிலர் அதிவேகத்தில் தங்கள் மோட்டார்சைக்கிளை இயக்குகின்றனர். இதனால் சாலையில் பயணம் செய்யும் மற்ற வாகனஓட்டிகள், நடைபாதையினர் அச்சம் அடைகின்றனர். எனவே சாலையில் தேவையான பகுதிகளில் வேகத்தடை அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.