முட்செடிகள் அகற்றப்பட வேண்டும்

Update: 2025-03-16 11:11 GMT
கொங்கராயகுறிச்சி- கருங்குளம் ஆற்றுப்பாலத்தில் பொதுமக்கள் நடைபயணம் மேற்கொள்ளும் வகையில் இருபுறமும் தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் தொடக்கத்தில் இந்த நடைபாதைக்கு செல்லும் வழியை முட்செடிகள் ஆக்கிரமித்து உள்ளன. பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள முட்செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்