விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2025-03-09 15:53 GMT
ஆண்டிப்பட்டி தாலுகா அடைக்கம்பட்டி தொடக்கப்பள்ளி மேற்கூரை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் மாணவ-மாணவிகள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்