காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூரில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இங்கு சாதாரண கழிவறை அமைக்கப்பட்டுள்ளதால், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானோர் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, அவர்களின் வசதிக்காக வெஸ்டன் கழிவறை அமைக்கவும், கழிவறையை தூய்மையாக வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.