கூடங்குளம் அருகே செட்டிகுளம் பி.எஸ்.என்.எல். அலுவலக கட்டிடத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் அச்சத்துடனே அலுவலகத்துக்கு சென்று வருகின்றனர். எனவே ஆபத்தான கட்டிடத்தை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.