ராமநாதபுரம் சூரன்கோட்டை, கே.கே.நகர், கொட்டகை, மீனாட்சிபுரம் போன்ற தெருக்களில் தெரு நாய்கள் அதிகளவு சுற்றித்திரிகின்றன. இவற்றில் சில நாய்கள் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு சாலைகளில் திரிகின்றன. மேலும் சில நாய்கள் வாகனஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் படுத்துக்கொள்கின்றன. எனவே மேற்கண்ட நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?